kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

வியாழன், 27 ஜனவரி, 2011

பல இ மெயில்களை ஒன்றாக இணைக்கலாம்

நான்கைந்து இ மெயில் அக்கவுண்டுகள், ஆறேழு சாட்டிங் அக்கவுண்டுகளை வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் தனிதனியே பயன்படுத்தி தள்ளாடிக் கொண்டு இருப்பவர்கள் பலர். இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், ஒரே இடத்தில் இருந்தபடி இ மெயில்களை இணைக்கும் வசதியை வளங்குகுவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது.
அதற்கு நீங்கள் http://mail2web.com/ இணையத்தளம் சென்று இலவசமாக உறுப்பினராகி ஏராளமான வசதிகளைப் பெறலாம். இந்த இணையத்தளத்தினர் வழங்கும் இலவச இ மெயில் வசதியை பயன்படுத்தலாம். நமது மற்ற இ மெயில் முகவரி, ரகசிய வார்த்தைகளை அளித்து நேரடியாக அந்த அக்கவுண்டுகளை பயன்படுத்தலாம். நமக்கென ஒரு தனி பக்கத்தை பெற்று, அதில் நமது இமெயில் முகவரிகளை இணைத்து பயன்படுத்தலாம். அதில் நமது சாட்டிங் அக்கவுண்டுகளையும் இணைக்கலாம். இதில் நாட்காட்டி, பிடித்த இணையத்தள பக்கங்களை சேமிக்கும் வசதி, என பல வசதிகளை பெறலாம்.
சில கணினிகளில் இ மெயில் வசதியை பயன்படுத்த முடியாதப்படி கட்டுபாடுகளை வைத்திருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் இந்த இணையத்தளத்திற்கு சென்று இமெயில் முகவரி மற்றும் ரகசிய வார்த்தைகளை அளித்து, இ மெயிலை பயன்படுத்தலாம். இதற்கென சிறப்பு வசதியையும் அளித்துள்ளனர். 
புதிய இமெயில் வசதி, இ மெயில்களை இணைக்கும் வசதி, எப்போதும் எந்த இ மெயிலையும் பயன்படுத்தும் வசதி போன்றவற்றை இலவசமாக பெற இந்த இணையத்தளம் உதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக