சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர். சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கி ![]() |
திங்கள், 28 பிப்ரவரி, 2011
வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
சனி, 26 பிப்ரவரி, 2011
வியாழன், 24 பிப்ரவரி, 2011
அழித்த பைல்களை மீண்டும் பெற
கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.
அவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி
Labels:
தொழில்நுட்பம்,
முகப்பு
சனி, 19 பிப்ரவரி, 2011
சூரியனில் இருந்து தீப்பிளம்புகள்
புதன், 16 பிப்ரவரி, 2011
நம்மவர் தேடும் வலம்புரி சங்கு. ஒரு பார்வை.
சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
விண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான குறுக்கு வழிகள சில
Labels:
தொழில்நுட்பம்,
முகப்பு
உங்கள் புகைப்படங்களை அழகுபடுத்த ஓா் அரிய மென்பொருள்
இயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும்.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
எந்தத் தளத்தில் இருந்தேனும் காணொளிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள ஓர் அரிய மென்பொருள்
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில
உங்கள் கணணயின் திரையினை படமாக்க அரிய மென்பொருள்
நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்க்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம், அதுபோல கணினியில் உள்ள படக்காட்ச்சிகளை அல்லது சில முக்கியமாக கோப்புகளை படம் பிடிக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மானிட்டர் முழுவதையுமே அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ படம் பிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத
வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express இலவச மென்பொருள்
முதல் முறையாக வீடியோவினை எடிட் செய்வதற்கான மென்பொருளை பகிர்ந்து கொள்கிறேன். இந்த Daniusoft Video Studio Express மென்பொருளானது $35.00 மதிப்புடையதாகும்
காதலர் தினம்....இதனைப்பற்றிய ஒரு பார்வை
காதலர் தின வாழ்த்து சொல்வதற்கு காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . உங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்ல..... இரு இதயங்கள் இணைகின்ற நாள்
நான் இங்கே கூறுவது எதுவும் உங்களிற்கு
Labels:
கட்டுரை
சனி, 12 பிப்ரவரி, 2011
2012ஆம் ஆண்டு பற்றிய ஒரு பார்வை.
உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், யோதிடர்களும் அடித்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் இவை அனைத்தும் பொய் என்றும் இன்னம் 450 கோடி ஆண்டுகளிற்கு உலகம் அழியாது என்றும் விறு விறப்புடன் இந்திய விஞ்ஞானி கூறி வருகின்றார்.
உலகம் 2012இல் அழிந்து விடும் என்பதற்கு சில முக்கியமான சான்றுகள் உள்ளன.
உலகம் 2012இல் அழிந்து விடும் என்பதற்கு சில முக்கியமான சான்றுகள் உள்ளன.
புதன், 9 பிப்ரவரி, 2011
Hard Disk - ஒரு பார்வை !!
Hard Disk இல்லாத கணிணியை நினைத்து பார்க்க முடியுமா நம்மால் ?
இந்த Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard Disk 20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும்
கொண்டதாக இருந்தது. இது முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters"
எனவும் பின்னர் "Floppy Disk" கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும் அழைக்கப்பட்டது.
தற்போதைய நவீன கணிணிகளில்
Labels:
தொழில்நுட்பம்,
முகப்பு
உங்கள் நண்பருக்கு உங்கள் மின்னஞ்சல் நீங்கள் விரும்பும் நேரத்தில் சென்றடையவேண்டுமா? இதோ
அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் உங்களின் நண்பர் ஒருவருக்கு
குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல்
அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த
மின் அஞ்சலை
குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல்
அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த
மின் அஞ்சலை
உங்களது முக்கியமான மென்பொருட்களை பிறர் பயன்படுத்தாது பாதுகாக்க
எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய AppAdmin

கணிணியில்ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில்
இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.

இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
தானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த
கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன.
நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன.
இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா?
இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனைhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb963902என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள்.
சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும். தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம்.
இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns போலவே ஆகிய SilentRunners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis(http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும்.
புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும்.
இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை.
இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும்.
அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும்.
சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
நாம் அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என கண்டறிவது எப்படி
நாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.
இந்த பிரச்சினையை தீர்க்க
இந்த பிரச்சினையை தீர்க்க
Labels:
தொழில்நுட்பம்,
முகப்பு
வியாழன், 3 பிப்ரவரி, 2011
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்
கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம்.
கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன. பழைய வகை சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன. மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும், வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது, USB 2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. பழைய கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பல வாசகர்கள், இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி எனக் கேட்டுள்ளனர்.
Start –> My Computer சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின்Device Manager ல் கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial Bus controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும்.
உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்குEnhanced Host Controller or USB 2.0 Controller என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும். நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும்.
இன்னொரு வகை பிரச்னையையும் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவினை, அதன் போர்ட்டில் செருகினால், அதனைக் கம்ப்யூட்டர் உணர்ந்து காட்டுவதே இல்லை எனக் கூறி உள்ளனர்.
பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா? வீடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திட,கீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும். Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில்Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும். இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.
யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும்.
இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.

தங்கள் கணினியில் சிடிகள் மற்றும் டிவிடிகளை பதிய சிறந்த மென்பொருள்
கணினி கலைச் சொற்கள்
adaptor - பொருத்தி
add-on - கூட்டு உறுப்பு
amplifier - பெருக்கி, மிகைப்பி
analog - ஒப்புமை
animation - அசைவூட்டம்
assembler - பொறிமொழியாக்கி
compile - தொகு
dial-up - அழை, சுழற்று
direct data entry - நேரடித் தரவுப் பதிவு
disable – முடக்கு
disclaimer - உரிமைத் துறப்பு
disk duplication - வட்டு நகலாக்கம்
display - காட்சியகம்
ink jet printer - மை பீச்சு அச்சுப்பொறி
integer - முழுஎண்
keyboard - சாவிப் பலகை
monitor - திரையகம்
server - சேவையகம்
string length - சர நீளம்
suffix - பின்னொட்டு
superconductor - மீக்கடத்தி
synchronization - ஒத்தியக்கம்
system loader - அமைப்பு ஏற்றி
system loader - அமைப்பு ஏற்றி
systems security - அமைப்புக் காப்பு
tab - தத்தல்
tag - அடையாள ஒட்டு
task - பணிக்கடம்
task panel - பணிக்கடச் சட்டகம்
virus - நச்சுநிரல்

புதன், 2 பிப்ரவரி, 2011
ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்குவது எப்படி
Labels:
தொழில்நுட்பம்,
முகப்பு
நாம் ஏன் அதிர்ச்சி சம்பவங்களை மறப்பதில்லை?
மூளையில் நினைவுகள் நரம்பு செல்களுக்கிடையேயான தொடர்புகளாகப் பதிவாகின்றன. நரம்பு செல் தொடர்புகளை சினாப்ஸ் என்பார்கள்.
இந்த சினாப்சுகளின் வலு அதிகமானால்
இந்த சினாப்சுகளின் வலு அதிகமானால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)