
ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software அது தான் Team Viewer.
Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும்
.
இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை
(Free version)
2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)
3.இணைய வசதி தேவை “
மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்ajikumar.n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக