kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

திங்கள், 14 பிப்ரவரி, 2011

எந்தத் தளத்தில் இருந்தேனும் காணொளிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள ஓர் அரிய மென்பொருள்


வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில
தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.


மென்பொருளை தரவிறக்க சுட்டிஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய தளங்கள்:
Youtube

Dailymotion

Vimeo

Google videoo

Yahoo video

Megavideo

Koreus

Tubewatcher

Msn video

Video2brain

Allocine

Myspace

123video

Nothingtoxic

Reuters

Fightdump

Stupidvideos.us

Nationalgeographic

Nakedfunny

Funnyhub

ExtremefunnyhumorVideo.libero

Tvmag

Vidmax

Virgin17

Vision.ameba

Vkadre

Westindiantube

Worldchallenge

1001filmpjes

13gb

510video

Abrutis

Abum

Afriville

Akilli

Americanidol

Aniboom

Archive

Atom

Banglatv

BboytubeHumour

Humpingfrog

I-am-bored

Intellipoker

Jackassworld

Jokeroo

Justforlaughs

Kaouenn

Kathtube

Kewego

Killsometime

Kontraband

Lelombrik

Lemonzoo

Lescocos

Lesdebiles

Liveleak

Lulu

Milliyet

Miloyski

Motorsportvideo

இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் , இந்த மென்பொருள் மூலமாக தரவிறக்கம் செய்ய முடியும்


இவற்றை விடவும் இன்னும் பல தளங்களில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக