kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தங்கள் கணினியில் சிடிகள் மற்றும் டிவிடிகளை பதிய சிறந்த மென்பொருள்
நம் கணினியில் சிடிகள் அல்லது டிவிடி இதர வகை சிடிகளை சிறப்பாக பதிவது எப்படி...?
நாம் அனைவருமே நாம் எதாவது ஒன்றை சிடிகளில் பதிந்து வைப்போம்...ஏனெனில் இன்று சிடிகள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஓர் சிறய ஹார்ட்டிஸ்க் என் கூட சொல்லாம்...அப்படி இருக்கும் போது நாம் சிடிகளிலை பதிய பயன் படுத்துவது...பெரும்பாலும் NERO போன்ற மென்பொருட்களையே...ஆனால் இதை காட்டிலும் சிறந்த சில மென்பொருட்கள் உள்ளன.
சிடிகளை பதிய....மேலும் சிறப்பாக பல வகையான சிடிகளையும் பதியும் சில மென்பொருட்களும் உள்ளன. இதில் என்ன ஆச்சரியமான செய்தி என்றால் இவை முற்றிலும் இலவசமாகவே கிடைகின்றன். எவ்வித கட்டணமும் இல்லை...தாங்களுக்கு தெரியுமா தற்போது சந்தையில் கிடைக்கும் ஒரு வகை சிடிகளில் தாங்கள் பதியலாம் பின்னர் அழிக்கலாம் பின்னர் மீண்டும் பதியலாம்...இப்படி குறிபிட்ட பல முறை இந்த செய்கையை மேற்கொள்ளலாம். இந்த வகை சிடிகளை கூட நான் கூற இருக்கும் மென்பொருள் கொண்டு பதியலாம்....
இவ்வளவு சிறப்புகளை கொண்ட அந்த மென்பொருளின் பெயர்
Ashampoo Burning Studio. மிக அருமையாக இதன் பணியை மேற்க்கொள்கிறது...மேலும் மத்த மென்பொருட்களை காட்டிலும் வேகமாக சிடிகளில் தகவல்களை பதிகினறது...தனி தனியாக பிரிவுகள் உள்ளன்..ஆடியோ பைல்களை பதிய தனி, தகவல்களை பதிய தனி, வீடியோ பதிய தனி, சிடிகளை பதிய தனி, டிவிடிகளை பதிய தனி, புளூ ரே சிடிகளை பதிய தனி என தனி தனி பரிவுகள் உள்ளன்...


தாங்கள் முதல் தடவை ஒரு சிடி அல்லது டிவிடியில் ஓர் தகவல்களை பதிந்துவிட்டீர்கள்..ஆனால் அதில் சிறிது இடம் வெற்றிடமாக பயன்யில்லாமல் போய்விட்டது....தற்போது புதியதாக ஓர் சிறிய தகவல்ளை பதிய நினைகிறிர்கள்...இதற்காக தாங்கள் ஓர் புதிய சிடியை பயன்படுத்த தேவையில்லை...இந்த மென்பொருளை கொண்டு ஏற்க்கனவே சிறிது இலவச இடம் இருந்த சிடியிலியே பதியலாம்....

மிகவும் பயனுள்ள மென்பொருள் நண்பர்களே! பயன்படுத்தி கொள்ளுங்கள்....
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூறவும்...நன்றிஇந்த மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
http://www.brothersoft.com/ashampoo-burning-studio-6-free-78465.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக